![]() Since 1854 |
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)Government Arts College (Autonomous)Re-accredited (III Cycle) with B++ Grade by NAACAffiliated to Bharathidasan University |
![]() Centre Code 004 |
முனைவர் க.துரையரசன்
முதல்வர் (23.09.2020 முதல்)
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கும்பகோணம் – 612 002
1. கல்லூரிப் பணியில் சேர்ந்த நாள் | 26.08.1996 |
2. கல்லூரியில் பயிற்றுவித்தல் அனுபவம் |
25 ஆண்டுகள் |
3. பள்ளியில் கற்பித்தல் அனுபவம் |
06 ஆண்டுகள் |
4. முனைவர் பட்டம் |
மயிலை சீனி.வேங்கடசாமியின் தமிழ்ப்பணி |
5. ஆர்வமுடைய துறைகள் |
இலக்கணம் & கணினித்தமிழ் |
முனைவர் பட்டம் பெற்றோர் |
05 பேர் |
ஆய்வியல் நிறைஞர் பட்டம்பெற்றோர் |
25 பேர் |
முதுகலைத் திட்டக்கட்டுரை |
35 பேர் |
எழுதிய நூல்கள் |
2. மயிலை சீனி. வேங்கடசாமியின் தமிழாய்வுப்பணி |
வெளிவந்த கட்டுரைகள் |
78 (இணைப்பில் காண்க) |
கலந்து கொண்ட கருத்தரங்குகள் |
50 க்கும் மேல் (இணைப்பில் காண்க) - ($பன்னாட்டளவில்: 11, |
வெளிநாட்டுப் பயணங்கள் |
மலேசியா |
நடத்திய பயிலரங்கம் & கருத்தரங்கம் |
மூன்று |
குறுந்திட்ட ஆய்வுப் பணி (UGC) |
01 |
பாட ஆசிரியர் |
தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை. |
வானொலி உரைகள் (திருச்சி) |
காப்பியத்தில் திருப்புமுனைகள்: |
குறிப்பிடத்தக்க பணிகள் |
உதவி இயக்குநர் தமிழ்த்துறைத் தலைவர், தேர்வு நெறியாளர் முதல்வர் (நிலை II) முதல்வர் (நிலை I) |
குறிப்பிடத்தக்க பிற பணிகள் |
|
ஆய்வுப் பணி |
|
உறுப்பினர் |
|
எண் |
கட்டுரைத் தலைப்பு |
வெளிவந்த மலர்/இதழ்/ஆய்வுக்கோவை |
ஆண்டு |
1 |
நீதி கேட்ட நாயகியே நீ செய்தது நியாயம் தானா? |
ஆண்டு மலர், பூம்புகார் கல்லூரி, பூம்புகார். |
1983 |
2 |
சர்ச்சைக்குரிய பாரதம் |
ஆண்டு மலர், பூம்புகார் கல்லூரி, பூம்புகார். |
1984 |
3 |
பாம்பு பசியை நினைக்க... தேரைவிதியை நினைக்க... நான் எதை நினைக்க... ? |
ஆண்டு மலர், கா.சு.சு.கலைக் கல்லூரி, திருப்பனந்தாள். |
1990 |
4 |
சினிமாப் பாடல்களின் வழி தமிழ் இலக்கணம் கற்பித்தல் |
எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக். மேனிலைப் பள்ளி, சென்னை. |
1993 |
5 |
அறிவறிந்த மக்கட்பேறு |
ஆண்டு மலர், அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம். |
1996-97 |
6 |
பெரியபுராணப் பெண்டிர்கள்-1 |
தெய்வச்சேக்கிழார், மலர் 6,இதழ் 1 |
1997 |
7 |
பெரியபுராணப் பெண்டிர்கள்-2 |
தெய்வச்சேக்கிழார், மலர் 6,இதழ் 2 |
1997 |
8 |
நகைச்சுவை மன்னன் என்.காளிரத்தினம் |
ஆண்டு மலர், அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம். |
1997-98 |
9 |
ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி # |
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் |
21,22,23-5-1999 |
10 |
குமரகுருபரர் பார்வையில் வேந்தர்கள் # |
சைவசித்தாந்த மாநாட்டுக் கட்டுரைகள், வாரணாசி. |
4,5,6-10-1999 |
11 |
ஒரு குறளுக்குப் புது விளக்கம் $ |
உலகத் திருக்குறள் மாநாட்டுக்கட்டுரை, திருச்சி. |
7,8,9-1-2000 |
12 |
ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமியின் வாழ்வும் பணியும் |
செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 74, பரல் 5 |
சனவரி 2000 |
13 |
மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுக் கட்டுரைகள் |
குடந்தைத் தமிழ்ப் பேரவை, கும்பகோணம். |
18-3-2000 |
14 |
சேக்கிழார் பிள்ளைத் தமிழும் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழும் # |
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆய்வு மாலை, தஞ்சாவூர். |
25,26-11-2000 |
15 |
திருச்சேய்ஞலூர் |
ஆண்டு மலர், அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம். |
2000-2001 |
16 |
பண்டைத் தமிழர்களின் அணிகலன்கள் |
ஆண்டு மலர், அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம். |
2001-2002 |
17 |
கொங்குநாடு - ஒரு வரலாற்றுப் பார்வை $ |
உலகத்தமிழியல் கருத்தரங்கம்,அ.வீ.வா. |
20,21,22-1-2003 |
18 |
தமிழியல் ஆராய்ச்சி அறிஞர்கள் - தன் விவரக் கட்டுரை * |
தமிழியல் ஆய்வுகள் பதிவு மையம், தஞ்சாவூர். |
24-4-2003 |
19 |
பாரதிதாசன் பார்வையில் திருமணம் * |
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். |
28,29-4-2003 |
20 |
திருச்சேய்ஞலூர் கல்வெட்டு உணர்த்தும் கிராம ஆட்சி முறை # |
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் |
24,25-5-2003 |
21 |
ஆத்திசூடி, கொன்றைவேந்தன - ஓர் ஒப்பீடு $ |
அனைத்துலக ஔவைத் தமிழ் ஆய்வு மாநாடு, திருவையாறு. |
24,25,26-5-2003 |
22 |
சங்க கால ஔவையார் பாடல்கள் - ஒரு மீள் பார்வை |
ஆண்டு மலர், அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம். |
2002-2003 |
23 |
திருமாவுண்ணி - பத்தினி - கண்ணகி |
ஆண்டு மலர், அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம். |
2003-2004 |
24 |
ஓர் ஒப்பியல் நோக்கு $ |
தொல்காப்பியர் தமிழ் ஆய்வு மாநாடு, திருவையாறு. |
28,29-5-2004 |
25 |
தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில் $ |
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
1,2-9-2005 |
26 |
தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம் வசதிகளும் வாய்ப்புகளும் # |
தூய வளனார் கல்லூரி, திருச்சி. |
24,25-2-2006 |
27 |
சங்க இலக்கியங்களில் மரபுசார் உழவுத் தொழில் |
திண்ணை, மின்னிதழ் |
20-4-2006 |
28 |
காக்க ... காக்க ... சுற்றுச் சூழல் காக்க |
திண்ணை, மின்னிதழ். |
15-6-2006 |
29 |
மின் நூலகம் - ஒரு பார்வை # |
டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை & அறிவியல் பெண்கள் கல்லூரி, சென்னை. |
19,20-8-2006 |
30 |
இணையமும் இனிய தமிழும் |
தமிழ்த்துறை, அரசினர் கலைக் கல்லூரி (தன்.), கும்பகோணம். |
5-2-2007 |
31 |
நீதிநெறி விளக்கத்தில் தனி மனித ஆளுமைத் திறன் * |
திரு கொளஞ்சியப்பர் கலை அறிவியல் கல்லூரி, விருத்தாச்சலம். |
15,16-4-2009 |
32 |
வலைப்பூக்கள்: வளமும் வரலாறும் # |
அரசர் கல்லூரி, திருவையாறு. |
24-2-2010 |
33 |
இணையத்தில் தமிழ் நூல்கள் $ |
இணையத் தமிழ் மாநாடு, கோவை. |
23-27-6-2010 |
34 |
காப்பியத்தில் திருப்பு முனைகள் - சிலப்பதிகாரத்தில் கானல் வரி |
அகில இந்திய வானொலி நிலையம், திருச்சி. |
27-10-2010 |
35 |
சங்க இலக்கியங்களில் மரபு |
அகில இந்திய வானொலி நிலையம், திருச்சி. |
20-12-2010 |
36 |
நெடுநல்வாடை # |
செம்மொழி இலக்கியங்கள் ஆய்வுக்கோவை (நூலாய்வு), புதுச்சேரி. |
டிசம்பர் 2010 |
37 |
சங்க இலக்கிய நுகர்வும் கணினிப் பயன்பாடும் # |
முருகியல் நோக்கில் சங்க இலக்கியம்-செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், திருவையாறு. |
21-03-2011 |
38 |
கீழ்க்கணக்கு நூல்களில் சூழலியல் சிந்தனைகள் # |
செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி, திருவாரூர். |
2-2-2012 |
39 |
இணையவெளியில் சிலப்பதிகாரக் கலைகள் # |
செம்மொழிப் பயிலரங்கம், அரசினர் கலைக் கல்லூரி (தன்.), கும்பகோணம். |
22-02-2012 –02-03-2012 |
40 |
இணையதளங்களில் சிலப்பதிகாரக் கலைகள் |
வல்லமை இணைய இதழ் |
27-03-2012 |
41 |
திருக்குறளில் எதிரது போற்றல் # |
செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், மாடர்ன் கலை, அறிவியல் கல்லூரி, செயங்கொண்டம். |
18-12-2012 |
42 |
திருக்குறளில் அணி இலக்கணக் கூறுகள் # |
செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை. |
20-12-2012 |
43 |
கல்விசார் தளங்களும் வேலைவாய்ப்புத் தளங்களும் $ |
11-வது உலகத்தமிழ் இணைய மாநாடு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
29-12-2012 |
44 |
திணைநிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது$ |
செம்மொழிப் பயிலரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம். |
01-02-2013 |
45 |
இணையத்தில் தமிழ் நூல்கள் # |
செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், திரு.கொளஞ்சியப்பர் அரசினர் கலைக் கல்லூரி, விருத்தாசலம். |
09-02-2013 |
46 |
திணைநிலை நோக்கில் ஐந்திணை எழுபது* |
பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுக் கருத்தரங்கம், அரசினர் மகளிர் கல்லூரி (தன்.), கும்பகோணம். |
04-04-2013 |
47 |
இணையம் வழி தமிழறிவு* |
அறக்கட்டளைக் கருத்தரங்கம், தூயவளனார் கல்லூரி (தன்.), திருச்சி. |
17-07-2013 |
48 |
இராசராச சோழன் 1028வது சதய விழா* |
தமிழக அரசு கருத்தரங்கு |
11-11-2013 |
49 |
மரபுப் பார்வையில் தொல்காப்பிய எச்சவியல் # |
செம்மொழிப் பயிலரங்கம், தேசியக் கல்லூரி, திருச்சி. |
24-12-2013 |
50 |
தொல்காப்பியம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் # |
செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், மாடர்ன் கலை, அறிவியல் கல்லூரி, செயங்கொண்டம். |
25-12-2013 |
51 |
சிறுபாணாற்றுப்படையில் மானிடப் பண்புகள் |
முத்துக்கமலம், இணைய இதழ் |
|
52 |
தமிழ் இலக்கணம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் |
வல்லமை, இணைய இதழ் |
13-01-2014 |
53 |
பழமொழிகளும் புதிய மொழிகளும் |
முத்துக்கமலம், இணைய இதழ், முத்து:08, கமலம்:16. |
15-01-2014 |
54 |
புறநானூற்றில் நிர்வாகவியல் சிந்தனைகள்# |
செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், கோவை. |
14-02-2014 |
55 |
கலித்தொகையில் ஐந்திணை அமைப்புமுறை |
வல்லமை, இணைய இதழ் |
28-02-2014 |
56 |
மின் ஊடகங்களில் பழந்தமிழ் இலக்கியப் பனுவல்கள் * |
அறக்கட்டளைச் சொற்பொழிவு, தூயவளனார் கல்லூரி (தன்.), திருச்சி. |
10-03-2014 |
57 |
இராசராச சோழன் 1029வது சதய விழா * |
தமிழக அரசு கருத்தரங்கு |
02-11-2014 |
58 |
நற்றிணைப் பாலைப் பாடல்களில் பெண்மொழி ஆளுமை # |
செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி, திருவாரூர். |
21-01-2015 |
59 |
தொல்காப்பிய நோக்கில் திருக்குறள் இன்பத்துப்பால் # |
செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி (தன்.), தஞ்சாவூர். |
22-01-2015 |
60 |
கலித்தொகையில் வழிபாட்டு மரபுகள் # |
செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், அரசு கல்லூரி, பரமக்குடி. |
26-01-2015 |
61 |
புறநானூற்றில் வழிபாட்டு மரபுகள் # |
செம்மொழித் தமிழ்க் கருத்தரங்கம், அரசு கல்லூரி, பரமக்குடி. |
26-01-2015 |
62 |
திருக்குறளில் எதிரது போற்றல் $ |
9-வது உலகத்தமிழ் மாநாடு, கோலாலம்பூர், மலேசியா. |
29-01-2015 – 01-02-2015 |
63 |
நீதிநெறி விளக்கம் – வாழ்வியல் நோக்கு # |
செம்மொழிப் பயிலரங்கம், ம.ரா. அரசு கல்லூரி, மன்னார்குடி. |
07-02-2015 |
64 |
புறநானூற்றில் சமயங்கள் # |
செம்மொழிக் கருத்தரங்கம், பாரதிதாசன் மகளிர் கல்லூரி (தன்.), புதுச்சேரி. |
12-02-2015 |
65 |
தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள் # |
செம்மொழிப் பயிலரங்கம், இதயா பெண்கள் கல்லூரி, கும்பகோணம். |
14-03-2015 |
66 |
மயிலை சீனி. வேங்கடசாமி நோக்கில் தமிழகச் சமயங்கள் # |
செம்மொழிப் பயிலரங்கம், அரசு கலை, அறிவியல் கல்லூரி, திருவாடானை. |
21-03-2015 |
67 |
ஐந்திணை எழுபது: அகப்பொருள் மாண்பும் அமைப்பு முறையும் |
வல்லமை இணைய இதழ் |
23-03-2015 |
68 |
தமிழாய்வில் இணையப் பயன்பாடு * |
அறக்கட்டளைக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
31-03-2016 |
69 |
சிலப்பதிகாரம் கற்றல் கற்பித்தலில் இணைய மூலங்கள் $ |
14-வது உலகத்தமிழ் இணைய மாநாடு, சிங்கப்பூர். |
30,31-05-2015 & 01-06-2016 |
70 |
திரட்டிகள்: இதற்கு மேலும் $ |
15-வது உலகத்தமிழ் இணைய மாநாடு, காந்திகிராம கிராமியப்பல்கலைக்கழகம் |
09,10,11-09-2016 |
71 |
அணிந்துரை |
பட்டினப்பாலை: தெளிவுரை (ஆசிரியர் முனைவர் இராசா வரதராசா) |
டிசம்பர் 2016 |
72 |
வள்ளுவன் சொல் |
முத்துக்கமலம் இணைய இதழ் |
|
73 |
விரல் நுனியில் உலகம் * |
அறக்கட்டளைக் கருத்தரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். |
03-03-2017 |
74 |
புறநானூற்றில் அறங்கள் # |
செம்மொழிப் பயிலரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம். |
15-07-2017 |
75 |
சமூகப் பார்வையில் தமிழ்த் தனிப்பாடல்கள் |
பொன்னி இலக்கியச் சுற்றம், கும்பகோணம். |
15-08-2017 |
76 |
இலக்கியமும் மனித வாழ்வும் |
கும்பகோணம் மத்திய சுழற்சங்கம் |
02-10-2017 |
77 |
விருந்து – அன்றும் இன்றும் |
வல்லமை இணைய இதழ் |
11-10-2017 |
78 |
தொல்காப்பியரின் எச்சக்கோட்பாடு * |
மன்னர் சரபோஜி கல்லூரி (தன்னாட்சி), தஞ்சாவூர் |
06-12-2017 |
Please feel free to contact us.